Slogan for Johor State Election
◆ Sahabat Rakyat Working Committee ◆
Sahabat Rakyat Working Committee discussed about Johor state election in its
monthly meeting held on 27 February 2022. It was unanimously agreed in the
meeting to immediately release the following "Slogan for Johor state election"
for the reference of Johorean voters of all ethnicity -
In the coming Johor state election,
Do not be fooled by the politikus:
To vote or not to vote,
And to vote for whom,
Voters, you decide.
No matter how you vote,
Find the right way out!
ஜொகூர் மாநில தேர்தல் நடவடிக்கை முழக்கம்
◆மக்கள் தோழர்கள்◆
2022-ம் ஆண்டு பிப்ரவரி 27 நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில், மக்கள் தோழர்கள் குழு ஜொகூர் மாநிலத் தேர்தல் குறித்தப் பிரச்சனைகளைப் பற்றி விவாதித்தது. கூட்டத்தில் பின்வரும் முடிவு நிறைவேற்றப்பட்டது: ஜொகூரில் உள்ள அனைத்து இன வாக்காளர்களின் குறிப்புக்காக "ஜொகூர் மாநில தேர்தல் நடவடிக்கை முழக்கத்தை" உடனடியாக வெளியிடவும்.
ஜொகூர் மாநில தேர்தல் வரப்போகிறது.
அரசியல்வாதிகளின் கூக்குரல்களைக் கேட்காதீர்கள்.
வாக்களிக்க வேண்டுமா வேண்டாமா, அல்லது
யாருக்கு வாக்களிப்பது,
வாக்காளர்கள் தாங்களாகவே முடிவு செய்யுங்கள்!
நீங்கள் எப்படி வாக்களித்தாலும் பரவாயில்லை,
"மலாய் மேலாதிக்கத்தை" தடுப்பதை கைவிடாதுங்கள்!
உங்கள் வழியைத் தாங்களாகவே கண்டுபிடியுங்கள்!
0 comments:
Post a Comment